தோழியாக இருந்தவளை பிடிவாதம் செய்து காதலியாக்கினேன்
காதலியாக இருந்தவள் என் சேய் ஆன தருணம் தான் யான் அறியேன்
என்ன விந்தை!! என் சேய் இனி எனக்கு தாய் என்கிறார்கள்
ம்ம்....... சேய் தாயாக மாற பஞ்சாங்கம் பார்த்து குறித்த தேதி மே 22, 2011
சிவ கோபி
No comments:
Post a Comment