Saturday, February 5, 2011

My Child

தோழியாக இருந்தவளை பிடிவாதம் செய்து காதலியாக்கினேன்

காதலியாக இருந்தவள் என் சேய் ஆன தருணம் தான் யான் அறியேன்

என்ன விந்தை!! என் சேய் இனி எனக்கு தாய் என்கிறார்கள்

ம்ம்....... சேய் தாயாக மாற பஞ்சாங்க‌ம் பார்த்து குறித்த தேதி மே 22, 2011


சிவ கோபி